செவ்வாய், 31 டிசம்பர், 2013

20.பிரித்தல்.


19.உறுப்புகள் இணைந்து,




18.உறுப்புகள் பிரிப்பு.

17.நொதித்தல்.


16.தலைமுறை.


15.உட்புகுத்துகை.


14.கருத்து.


13.அழுகல்.


12.கரைசல்.







11.பதங்கமாதல்.





10.சுடுதல்.(சுண்ணகமாக்கம்)




9.காய்கறி,விலங்கு,மற்றும் கனிம கல்.



6.இயக்கிகள்



5.பிரிவு










8.கலவி.



7.பச்சை சிங்கம்.






சனி, 28 டிசம்பர், 2013

4.தயாரித்தல் நிலை







சூரியன் ,சந்திரன்,இரண்டையும் இணைத்து ஒரு புதிய உறவு முறை உண்டாக்கப்படுகிறது.ஏழு மடங்கு உள்ள சூரியனில் ஒரு சிறிய சூரியனும்,சந்திரனும் ஒன்றுடன் ஒன்று இணையும் போது,ஒரு பிரிவு ஏற்பட்டு அடுத்த நிலைக்குச் செல்கிறது.அடுத்த நிலைக்குப் போகும் போது  ஒரு வட்ட வடிவிலான ஒரு கரிய நீல நிற பின் தோற்றமாகத் தென்படுகிறது.கீழிருந்து எழும்பும் கதிர்கள் மூலம் இவை தென் படுகிறது.
சூரியனும் சிறிய சந்திரனும் மற்ற கிரகங்களில் இருந்து தனிப்பட்டு தெரிகிறது. 

3.வடித்தல்.








வடித்தல் நிலையில் படத்தில் உள்ளது போல் அதில் நெருப்பு தன்மை,சந்திர பிறை,புகை வளையம்,இவை மூன்றும் சூரிய கதிர் மூலம் தூய்மை படுத்தபடுகிறது. சூரிய சந்திர கதிர்களின் மூலம் நேரடியாக இது நடக்கிறது. 

2.இரசாயன சம்பந்தமுடைய ( THE CHEMICAL SUBJECT).

இரண்டாவது படம் 




விண்ணில் இருந்து சூரிய பகவானிடம் இருந்து வரக்கூடிய ஒளி ஏழு  வர்ணமாக ஏழு ( ஏழு லோகசத்துக்களாக ) பூமியில் மழை  போல் பொழிந்து கொண்டு இருக்கிறது.இந்த ஒளியால் சூரியாம்ச பொருளையும் (அதிக சூடும் சிறிது குளிர்ச்சியையும் உடைய திடப் பொருளுளையும்),சந்திராம்ச பொருளையும் (அதிக குளிர்ச்சியையும் சிறிது சூடும் உடைய திரவப்பொருளையும்),இயற்கை சுட்டால் இணைப்பது பற்றியது. 

வெள்ளி, 27 டிசம்பர், 2013

மனித எலும்புகூடு,










சர்ப்பம் தன் வாலை தானே விழுங்குதல்.







சூரியனை சிங்கம் விழுங்குவது






              ராஜ நீரில்தங்கம் கரைவதை காட்டுவது.

உப்பின தேரை.





சூடு செய்யும் சமயத்தில் பொருமுகின்ற பொருளைஉப்பின தேரை  (ஊதாரணம் - வெண்காரம் ) குறிப்பிட்டனர்.

ராஜாளி







பறக்கும் ராஜாளி வெளிவரும் வாயுவை குறிக்கும்.

மஞ்சள் - தேள்







கந்தகம் (sulphur )

காகம்





காரீயம் 

பாதரசத்தை குறிக்கும் சின்னங்கள்







Hg (mercury )

பச்சை பறவை,








                                                      நாகத்தை ( zinc )குறிக்கும்.

சிவப்பு மாப்பிள்ளை,அல்லிப்பூ மணப்பெண்ணும்



தங்கத்தையும்,வெள்ளியையும் குறிப்பது,அல்லது செந்தூரம்,பஸ்பம்:or நாதம் விந்து.

1.ஏழு தயாரிக்கும் நிலைகள்


  1.  கயோஸ் (ஒழுங்கின்மை நிலை )
  2. ரசாயனப் பொருள் 
  3. வடித்தல் 
  4. தயாரித்தல் 
  5. வகுத்தல் 
  6. கூர்மைபடுத்துதல் (தூண்டுதல் )
  7. கிரீன் லைன் (பச்சை சிங்கம் )அல்லது ராஜா திரவம் .
  • கயோஸ் (ஒழுங்கின்மை நிலை):
பழமையான 7 கோள்களை பற்றி கூறப்பட்டுள்ளது.4 அடிப்படை ஆதார ப்பொருள்களை நடுநிலைப்படுத்தி மேற்கொண்ட ரசவாத கலையின் முயற்சியே.,மேலும் இந்த எடுத்து காட்டு ஒரு மிகப் பெரிய ஆய்வின் அடிப்படையாக இருக்கும்.


 இதில் முதல் வட்டத்தில் இருக்கும் பொருளுள் :


1.கருவங்கம் (lead ) சனி.





இரண்டாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :






2. வெள்வங்கம்  (tin )குரு.




மூன்றாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :



3.இரும்பு (iron ) செவ்வாய் 


நான்காவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :



4. தங்கம் (gold ) சூரியன் 




ஐந்தாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :

5.செம்பு (copper ) சுக்கிரன் 



ஆறாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :



6.ரசம் (mercury ) புதன் 


ஏழாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :


7.வெள்ளி (silver ) சந்திரன் 


இவற்றை ஹோரை என்று சோதிடத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.இந்த முதன்மை பொருளில் ஏழு லோக சத்துக்கள் உள்ளன.ஒவ்வொரு லோக சத்திலும் அந்த லோகசத்தும்,அதோடு மற்ற ஆறு லோகத்தின் சத்தும் அடங்கியுள்ளது.



மேல்நாட்டு சித்தர்களுக்கும்,நம்நாட்டு சித்தர்களுக்கும் உள்ள வித்தியாசம் மேல்நாட்டு சித்தர் சூரியனை தங்கம் என்றும்,நம்நாட்டு சித்தர்கள்,சூரியனை செம்பு என்றும் (ரவி-சூரியன் ) கூறியுள்ளனர்.

ஆனால் உண்மையில் சூரியனுக்கு சமமான லோகம் எது ?

சூரியனுக்கு நிழல் கிடையாது,எனவே சூரியனுக்கு நிகரான லோகத்திலும் களிம்பு இருக்க கூடாது,இதற்கு தங்கம் தான் பொருந்தும்.

ரசத்திற்கு ஏழு சட்டை இருப்பதாக கூறப்படும்.அந்த ஏழு சட்டையும் இந்த ஏழு  லோக சத்துக்களே.

67. சிவப்புக் கற்கள் தயாரிப்பின் நிறைவு நிலை.


58 - 66 மூன்றாவது பெருக்க நிலை,












49 - 57 இரண்டாவது பெருக்க நிலை