வெள்ளை கற்கள் தயாரிக்கும் முறையும்,சிவப்பு கற்கள் தயாரிக்கும் முறையும்,
செவ்வாய், 31 டிசம்பர், 2013
சனி, 28 டிசம்பர், 2013
4.தயாரித்தல் நிலை
சூரியன் ,சந்திரன்,இரண்டையும் இணைத்து ஒரு புதிய உறவு முறை உண்டாக்கப்படுகிறது.ஏழு மடங்கு உள்ள சூரியனில் ஒரு சிறிய சூரியனும்,சந்திரனும் ஒன்றுடன் ஒன்று இணையும் போது,ஒரு பிரிவு ஏற்பட்டு அடுத்த நிலைக்குச் செல்கிறது.அடுத்த நிலைக்குப் போகும் போது ஒரு வட்ட வடிவிலான ஒரு கரிய நீல நிற பின் தோற்றமாகத் தென்படுகிறது.கீழிருந்து எழும்பும் கதிர்கள் மூலம் இவை தென் படுகிறது.
சூரியனும் சிறிய சந்திரனும் மற்ற கிரகங்களில் இருந்து தனிப்பட்டு தெரிகிறது.
2.இரசாயன சம்பந்தமுடைய ( THE CHEMICAL SUBJECT).
இரண்டாவது படம்
விண்ணில் இருந்து சூரிய பகவானிடம் இருந்து வரக்கூடிய ஒளி ஏழு வர்ணமாக ஏழு ( ஏழு லோகசத்துக்களாக ) பூமியில் மழை போல் பொழிந்து கொண்டு இருக்கிறது.இந்த ஒளியால் சூரியாம்ச பொருளையும் (அதிக சூடும் சிறிது குளிர்ச்சியையும் உடைய திடப் பொருளுளையும்),சந்திராம்ச பொருளையும் (அதிக குளிர்ச்சியையும் சிறிது சூடும் உடைய திரவப்பொருளையும்),இயற்கை சுட்டால் இணைப்பது பற்றியது.
வெள்ளி, 27 டிசம்பர், 2013
1.ஏழு தயாரிக்கும் நிலைகள்
- கயோஸ் (ஒழுங்கின்மை நிலை )
- ரசாயனப் பொருள்
- வடித்தல்
- தயாரித்தல்
- வகுத்தல்
- கூர்மைபடுத்துதல் (தூண்டுதல் )
- கிரீன் லைன் (பச்சை சிங்கம் )அல்லது ராஜா திரவம் .
- கயோஸ் (ஒழுங்கின்மை நிலை):
1.கருவங்கம் (lead ) சனி.
இரண்டாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :
2. வெள்வங்கம் (tin )குரு.
மூன்றாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :
3.இரும்பு (iron ) செவ்வாய்
நான்காவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :
4. தங்கம் (gold ) சூரியன்
ஐந்தாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :
5.செம்பு (copper ) சுக்கிரன்
ஆறாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :
6.ரசம் (mercury ) புதன்
ஏழாவது வட்டத்தில் இருக்கும் பொருளுள் :
7.வெள்ளி (silver ) சந்திரன்
இவற்றை ஹோரை என்று சோதிடத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.இந்த முதன்மை பொருளில் ஏழு லோக சத்துக்கள் உள்ளன.ஒவ்வொரு லோக சத்திலும் அந்த லோகசத்தும்,அதோடு மற்ற ஆறு லோகத்தின் சத்தும் அடங்கியுள்ளது.
மேல்நாட்டு சித்தர்களுக்கும்,நம்நாட்டு சித்தர்களுக்கும் உள்ள வித்தியாசம் மேல்நாட்டு சித்தர் சூரியனை தங்கம் என்றும்,நம்நாட்டு சித்தர்கள்,சூரியனை செம்பு என்றும் (ரவி-சூரியன் ) கூறியுள்ளனர்.
ஆனால் உண்மையில் சூரியனுக்கு சமமான லோகம் எது ?
சூரியனுக்கு நிழல் கிடையாது,எனவே சூரியனுக்கு நிகரான லோகத்திலும் களிம்பு இருக்க கூடாது,இதற்கு தங்கம் தான் பொருந்தும்.
ரசத்திற்கு ஏழு சட்டை இருப்பதாக கூறப்படும்.அந்த ஏழு சட்டையும் இந்த ஏழு லோக சத்துக்களே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























































