சனி, 28 டிசம்பர், 2013

4.தயாரித்தல் நிலை







சூரியன் ,சந்திரன்,இரண்டையும் இணைத்து ஒரு புதிய உறவு முறை உண்டாக்கப்படுகிறது.ஏழு மடங்கு உள்ள சூரியனில் ஒரு சிறிய சூரியனும்,சந்திரனும் ஒன்றுடன் ஒன்று இணையும் போது,ஒரு பிரிவு ஏற்பட்டு அடுத்த நிலைக்குச் செல்கிறது.அடுத்த நிலைக்குப் போகும் போது  ஒரு வட்ட வடிவிலான ஒரு கரிய நீல நிற பின் தோற்றமாகத் தென்படுகிறது.கீழிருந்து எழும்பும் கதிர்கள் மூலம் இவை தென் படுகிறது.
சூரியனும் சிறிய சந்திரனும் மற்ற கிரகங்களில் இருந்து தனிப்பட்டு தெரிகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக